1425
மகாராஷ்டிர மாநிலம் மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் மும்பை காங...