தாயக மண் மீது கண் வைப்போருக்கு உரிய பதிலடியை கொடுக்கும் சக்தி இந்திய ராணுவத்திற்கு உள்ளது - பிரதமர் மோடி Oct 31, 2020 1782 தாயக மண் மீது கண் வைப்போருக்கு உரிய பதிலடியை கொடுக்கும் சக்தி இந்திய ராணுவத்திற்கு உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டின் இறையாண்மையையும், எல்லைகளையும் காக்க இந்தியா முழு வீச்சி...