ஹத்ரஸ் பலாத்கார வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் Dec 19, 2020 721 உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் பலாத்கார வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குற்றத்தை உறுதி செய்யும் வகையில் இந்த குற்றப்பத்திரிகை அமைந்துள்ளது...