3748
சீனாவில் மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளியில் புதிய யுக்தி கையாளப்படுகிறது. மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தின் நன்யாங் பகுதியில் சிறு வயதிலேயே மாணவர்கள் கிட்டப் பார்வைக் குறைபாட...