1767
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஆண்டு இறுதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என, ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எண்ணற்ற ஆசிரியர்...