சோனி , சாம்சங் பெயரில் போலி எல்.இ.டிக்கள்... திருச்சியை அதிர வைத்த எலக்ட்ரானிக் கடை! Nov 19, 2020 226883 சோனி, சாம்சங் போன்ற முன்னனி நிறுவனங்களின் பெயரில் போலி எல்இடி டிவி-க்கள் விற்பனை செய்த எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி பீமா நகர் பகுதியில் உள்ள சிட்டிபிளாசா வணிகவளாகத...