ஆட்டோ ஓட்டுநரின் மகள் மன்யா சிங், மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பிடித்து சாதனை..! Feb 12, 2021 2542 உத்தபிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மன்யா சிங், மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தன்னுடைய வெற்றி குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மன்யா சிங், தான் வாழ்க்கை...