3258
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி  நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி, இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம...