"அமைதியையும், ஆரோக்கியத்தையும் தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்" - தீபாவளியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து Nov 13, 2020 1325 தீபாவளிப் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்...