7.5 சதவீத உள்ஒதுக்கீடு : மருத்துவ கனவை நனவாக்கிய அரசுக்கு ஏழை மாணவ மாணவிகள் உருக்கமுடன் நன்றி Nov 21, 2020 2675 தமிழகத்தில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஏழை மாணவ மாணவிகள் அரசுக்கு உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.&n...