4 மாதங்களில் 29,400 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய அமேசான் தலைவரின் முன்னாள் மனைவி Dec 16, 2020 2242 அமேசான் தலைவர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் 4 மாதங்களில் 29 ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட் கடந்த ஆண்டு பிரிந்து சென்றா...