தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிம்பு

0 1663

மாநாடு திரைப்படத்துக்காக நடிகர் சிம்பு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் அப்படத்தில், சிம்பு கதாநாயகனாகவும்,  கல்யாணி பிரியதர்சன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில்  இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர்.

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதையொட்டி, படத்துக்காக சிம்பு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சியை சுரேஷ் காமாட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை சிம்புவின் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments