அனுமதியில்லாத இடத்தில் காரை நிறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்

0 433

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தவர் அனுமதியற்ற இடத்தில் காரை நிறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மெரினா சுற்று வட்டாரங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர். இந்நிலையில் அனுமதியற்ற இடத்தில் காரை நிறுத்திய அம்பத்தூரைச் சேர்ந்த மைக்கேல் என்பவரை போலீசார் கண்டித்தனர். அப்போது போலீசாருடன் மைக்கேலும் அவருடன் வந்தவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments