காணும் பொங்கலுக்கான பாதுகாப்புக்கு 5000 போலீசார் தயார் நிலை

0 377

சென்னையில் காணும் பொங்கலன்று 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடப்போவதாக காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஏ.கே. விஸ்வநாதன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், பண்டிகை காலங்களிலும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments