கன்னியாகுமரி சோதனை சாவடிகளில் போலீசாருக்கு துப்பாக்கி

0 1864

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் போலீசாருக்கு துப்பாக்கித் தரப்பட்டுள்ளது.

களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

303 ரைபிள் வகை துப்பாக்கி 37 சோதனைச் சாவடிகளில் உள்ள போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் ஒரு எஸ்.ஐ  மற்றும் துப்பாக்கியுடன் கூடிய 4 போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments