நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சந்தேகம் தான் - ஸ்டாலின்

0 509

நகர்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் திமுக சார்பாக நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற அவர், 1508 பேருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், நகர்ப்புற தேர்தல் நடைபெற்று இருந்தால் சென்னையில் திமுகவை சேர்ந்த ஒருவர் தான் மேயர் பதவி வகித்திருப்பார் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments