நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வென்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி - கடம்பூர் ராஜு

0 197

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று கூறினார்.

கமல்ஹாசன் தனக்குத் தானே அரசியல்வாதி என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்றும் மக்கள் அவரை அரசியல்வாதி என்று சொல்லும் அளவுக்கு பக்குவப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments