அதிமுக கைப்பற்றியுள்ள மாவட்டங்கள்..!

0 3195

12 மாவட்டங்களில் அதிமுக

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 12 மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது

கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது

கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர் மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி வென்றது

விருதுநகரில் அதிமுக

விருதுநகரில் 20 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக கூட்டணி 13 இடங்களில் வென்றுள்ளது - திமுக கூட்டணி 7 இடங்களில் வெற்றி

ஈரோட்டில் அதிமுக

ஈரோட்டில் 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்றுள்ளது அதிமுக

14 இடங்களை வென்று ஈரோடு மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக

ஈரோட்டில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது

••••••••••••


கன்னியாகுமரியில் அதிமுக

கன்னியாகுமரியில் 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 6 இடங்களிலும் திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன

••••••••••••

கரூரில் அதிமுக

கரூரில் 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை வென்றுள்ளது அதிமுக

9 இடங்களை வென்று கரூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக

கரூரில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது

•••••••••••• 

கோவையில் அதிமுக

கோவையில் மொத்தம் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களில் வென்றுள்ளது அதிமுக

17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை வென்று கோவை மாவட்டத்தை கைப்பற்றியது அதிமுக

கோவை மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 4 இடங்களில் வென்றுள்ளது

••••••••••••

சேலத்தில் அதிமுக முன்னிலை

சேலத்தில் மொத்தம் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 15 இடங்களில் வெற்றி - திமுக ஒரு இடத்தில் வெற்றி

••••••••••••

தருமபுரியில் அதிமுக

மொத்தம் உள்ள 18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 10 இடங்களை வென்று தருமபுரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக

தருமபுரியில் 6 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது

••••••••••••

ஈரோட்டில் அதிமுக

மொத்தம் உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்று ஈரோடு மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக

ஈரோட்டில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது

••••••••••••

கன்னியாகுமரியில் அதிமுக

மொத்தம் உள்ள 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 7 இடங்களை வென்று கன்னியாகுமரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக

••••••••••••

கரூரில் அதிமுக

மொத்தம் உள்ள 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை வென்று கரூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக

கரூரில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது

••••••••••••

தேனியில் அதிமுக

10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 8 இடங்களில் அதிமுக வெற்றி - 2 இடங்களில் திமுக வெற்றி

•••••••••

திருப்பூரில் அதிமுக

17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 10 இடங்களை வென்று திருப்பூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக கூட்டணி

திருப்பூரில் 4 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது

•••••••••

தூத்துக்குடியில் அதிமுக

17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 12 இடங்களை வென்று தூத்துககுடி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக கூட்டணி

தூத்துக்குடியில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது

•••••••••

அரியலூரில் அதிமுக

12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 11 இடங்களை வென்று அரியலூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக கூட்டணி

அரியலூரில் 1 மாவட்ட கவுன்சிலர் பதவி இடத்தில் திமுக கூட்டணி வென்றுள்ளது

••••••••••

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments