ஊராட்சி மன்றத்தலைவர் பதவி ஏலம் ஆண்டாண்டுகளாக நடப்பதாக அமைச்சர் பேட்டி

0 266

ஊராட்சி மன்றத்தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊராட்சி மன்றத்தலைவர் பதவி ஏலம் விடப்படுவது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருவதாகவும், அப்போதெல்லாம் அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

மேலும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென வலியுறுத்தவே குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

Watch Polimer News Online : https://www.polimernews.com/dlive-tv

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments