3 வயது குழந்தையின் தலை பாத்திரத்தில் சிக்கியதால் பரபரப்பு

0 446

ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் எனுமிடத்தில் ஸ்டீல் பாத்திரத்துடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை ஒனறு பாத்திரத்தை தலையில் பொருத்திய போது அதில் சிக்கிக் கொண்டது.

குழந்தையின் தலையை பாத்திரத்தில் இருந்து மீட்க ஊர் மக்கள் பெரும் முயற்சி செய்தும் முடியாமல் போனதால் இறுதியில் கூரிய ஆயுதம் மூலம் பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தை மீட்கப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments