சிலி போராட்டக்காரர்களின் பாடல் பெண்ணியவாதிகளின் கீதமானது

0 172

சிலி போராட்டக்காரர்களால் பாடப்பட்ட பாலியல் வன்கொடுமை கலாசாரம் மற்றும் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்களை அவமானப்படுத்தும் போக்குத் தொடர்பான பாடல், பெண்ணியல்வாதிகளின் கீதமாக மாறி வருகிறது.

சிலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வால்பரைசோவை சேர்ந்த லாஸ்டேசிஸ் என்னும் குழுவினரால் எழுதப்பட்ட தி ரேபிஸ்ட் இஸ் யூ என்ற பாடலை பாடி நடனமாடியிருந்தனர். அந்த வீடியோ வெளியாகி பல நாடுகளிலும் வைரலாகியது. இதையடுத்து பல நாடுகளிலும் உள்ள பெண்ணியவாதிகள், அந்த பாடலை பொது இடத்தில் பாடி நடனமாடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments