தீயை அணைக்க சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து

0 313

ஆஸ்திரேலியாவின் குயின்லாந்து மாகாணத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

அங்குள்ள பண்டம்பா (BUNDAMBA) நகரில் கொளுந்து விட்டு எரியும் புதர் தீயை அணைக்கும் பணியில், ஹெலிகாப்டர் ஒன்று ஈடுபட்டிருந்தது. அப்போது திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றாலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments