வெட்டவெளியில் மழை-குளிரில் பாடம் பயிலும் மாணவர்கள்

0 325

பெரு நாட்டில், இடிந்து விழும் நிலையிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறிய மாணவர்கள், பள்ளிக்கு வெளியே வெட்டவெளியில் கடும் குளிரில் பாடம் பயின்றுவருகின்றனர்.

பெருநாட்டில் பெய்த கன மழை காரணமாக, சில பள்ளிகளின் கட்டிடங்கள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளன. இதனால் பள்ளிக் கட்டிடத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், உள்ளே இருந்த மேசைகள் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களையும் அப்புறப்படுத்தி சுமந்து எடுத்துவந்தனர். அவற்றை பள்ளிகளுக்கு அருகில் வெட்ட வெளியில் போட்டு, மழை-குளிருக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments