சத்துணவு முட்டை கொள்முதல் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது - அமைச்சர் சரோஜா

0 260

சத்துணவு திட்டத்திற்கான முட்டை கொள்முதல் முழு வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதாக, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் நடைபெற்ற மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் முட்டை கொள்முதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments