படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் அமிதாப் பச்சன் தவிப்பு

0 407

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்புக்காக மணாலி செல்ல முயன்ற பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் மணாலிக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவர் மண்டி எனுமிடத்தில் உள்ள சர்க்கயூட் ஹவுஸ் விடுதியில் இரவைக் கழித்தார். பனிமூட்டம் குறைந்த பின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதால் அதுவரை அமிதாப் பச்சன் அங்கு தங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments