நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், எதிர்க்கட்சி வரிசையில் அமர சிவசேனா எம்.பி.க்கள் முடிவு?

0 235

பாஜக- சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்வரிசையில் அமர சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர்கள், முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் உடன்பாடு எட்டப்படாததால் பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில், வரும் திங்கள் கிழமை தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரின்போது சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர்களான சஞ்சய் ராவத், அனில் தேசாய் ஆகியோர் எதிர்வரிசையில் அமரவுள்ளதாகவும், அவர்களுக்கான இருக்கைகள் மாற்றப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments