அமெரிக்கா அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக முகேஷ் அம்பானி மனைவி நியமனம்

0 892

இந்தியாவின் முதன்மை பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி, அமெரிக்காவில் உள்ள பிரபல அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி  இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை உலக அளவில் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே , அமெரிக்காவில் உள்ள 149 ஆண்டுகள் பழமையான மெட்ரோபொலிடன் அருங்காட்சியக பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

இதையடுத்து அவரை சிறப்பிக்கும் வகையில் அருங்காட்சியகத்திற்கான அறக்கட்டளையின் கௌரவ அறங்காவலராக நீடா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments