வேலையில்லாத சிலர் ஆளுமைக்கு வெற்றிடம் நிலவுவதாக கூறுகின்றனர் - அமைச்சர்

0 200

வேலையில்லாத சில பேர், தமிழகத்தில் ஆளுமைக்கு வெற்றிடம் நிலவுவதாக கூறுகிறார்கள் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி  தொடர் ஜோதி பயணம், மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கியது.

இதை வருவாய் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்  தொடங்கி வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆளுமையை சொல்லாலும், செயலாலும், உழைப்பாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்துள்ளார் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments