விடுதலைப்புலிகள் குறித்த தவறான பேச்சால் விசாரணையில் பாதிப்பில்லை - வைகோ

0 221

ஒரு சிலர் விடுதலைப்புலிகள் குறித்து தவறாக பேசுவதால் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரும் தீர்ப்பாய விசாரணையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரும் வழக்கு மதுரையில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. 2-ஆம் நாளாக இன்று தீர்ப்பாயத்தின் முன்பு ஆஜராகி வாதாடிய வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments