ரூ 40.71 லட்சம் ரொக்கத்துடன் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள்

0 486

மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான இரண்டு பெண்களின் உடைமைகளை சோதனையிட்ட ரயில்வே போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

சொத்தை விற்று பணத்தை எடுத்துச் செல்வதாக அந்தப் பெண்கள் கூறிய போதும் எந்தவித ஆதாரத்தையும் அவர்களால் காட்ட முடியவில்லை. எனவே, இது ஹவாலா பணமா, தீவிரவாதிகளுக்கு தரப்படுவதற்காக கொண்டு செல்லப்படுகிறதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments