வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆற்றைக் கடக்க முயன்றதால் விபரீதம்..!

0 2557

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றைக் கடக்க முயன்ற நபர் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கனமழையின் காரணமாக மத்தியப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நேற்று ராஜ்கரில் உள்ள ஆற்றைக் கடக்க நபர் ஒருவர் முயன்றார். வெள்ளநீரோட்டத்தின் வேகம் அதிகம் இருந்ததால் சமாளிக்க முடியாமல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட அவர், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments