ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மகனுக்கு ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து

0 818

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் மகனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் செல்போன் வீடியோ அழைப்பு மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மகன் அப்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, செல்போன் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த், அப்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

வாழ்க்கையையும், கல்வியையும் அனுபவிக்குமாறு ரஜினிகாந்த் புன்னகையுடன் தமது வாழ்த்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments