ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மங்கை வேதனை

0 3027

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற, சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண், விளையாட்டுத்துறைக்கு அரசு போதிய ஆதரவு அளிப்பதில்லை என்று கூறியுள்ளார்.

தமது சேமிப்புகளில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்தே போட்டிகளில் தாம் பங்கேற்றதாகவும் எத்தனை காலம்தான் இப்படி செலவு செய்ய இயலும் என்றும் வேதனை தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற பின்னரும் இதுவரை அரசுத் தரப்பில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments