தமிழகத்தைப் போலவே கேரள மாநிலம் நெய்யாட்டிங்கரா நகராட்சிக் கூட்டத்தில் அடிதடி

0 204

கேரள மாநிலத்திலும் நகராட்சிக் கூட்டம் ஒன்றில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி ரகளையில் ஈடுபட்ட காட்சி வெளியாகி உள்ளது.

நெய்யாட்டிங்கரா நகராட்சி மாமன்றக் கூட்டத்தில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் மேயர் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அப்போது, இடது முன்னணியைச் சேர்ந்த பிற கட்சிகளின் உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், பெண் உறுப்பினர் ஒருவர் மற்றொரு உறுப்பினரை கடுமையாக தாக்கினார். நடக்கும் அமளியைக் கட்டுப்படுத்த முடியாமல் பெண் மேயர் அதிர்ச்சியில் உறைந்திருக்க, மற்ற உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments