பொள்ளாச்சியில் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

0 316

பொள்ளாச்சியில் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சி பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அழிந்து வரும் கிராமியக் கலைகளை மிட்டெடுக்க தெருக்கூத்து கலைஞர்கள் கோரிக்கை விடுத்தனர். திருவண்ணாமலை மாரியம்மன் தெருக்கூத்து கலைஞர்கள் ராமாயணத்தின் சில காட்சிகளை கூத்தாக அரங்கேற்றினர். வாலி வதம் படலத்தில் வாலி தனது தம்பி சுக்ரீவனுடன் மோதும் காட்சியும் ராவணன் போன்ற வேடத்திலும் நாடக கலைஞர்கள் காட்சியளித்தனர்

தெருக்கூத்து கலைஞர்களை ஊக்கப்படுத்த அரசு விழாக்களில் நாடகங்களை நடத்த வேண்டும் என்று தெருக்கூத்து கலைக்குழுவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments