முகப்பு
பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேம் .. பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்கள் ஊர்வலம்..
Mar 03, 2025 05:39 AM
14
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் கணபதி பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்களை ஊர் பிரமுகர்கள் தலையில் சுமந்து கோபுர விமானங்களுக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பகவதி அம்மன் சன்னதியின் மூலஸ்தான விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.