தமிழ்நாடு
லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டி கொள்ளையடிக்க முயற்சி..சக ஓட்டுநர்கள் செய்த செயல்...
Jan 07, 2025 01:00 PM
20
95
லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டி கொள்ளையடிக்க முயற்சி..சக ஓட்டுநர்கள் செய்த செயல்...
சென்னை எண்ணூரில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டி கொள்ளையடிக்க முயன்ற நபரை சக ஓட்டுநர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
துறைமுகத்திற்குள் செல்வதற்காக ஓட்டுநர் செல்வம் லாரியில் அமர்ந்திருந்த போது, டூவீலர்களில் வந்த 4 பேர் செல்ஃபோன், பணம் கேட்டு மிரட்டி அவரை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
மற்ற லாரி ஓட்டுநர்கள் அங்கு திரண்டு வரவே தப்பியோடியவர்களில் ஒருவர் பிடிபட்டார்.
SHARE
RELATED POSTS