தமிழ்நாடு
நீலகிரியில் கடும் பனிப்பொழிவு.. மைனஸ் 2 டிகிரியாக வெப்பநிலை சரிவு..
Jan 07, 2025 07:20 AM
20
93
நீலகிரியில் கடும் பனிப்பொழிவு.. மைனஸ் 2 டிகிரியாக வெப்பநிலை சரிவு..
நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கடும் பனிப் பொழிவு காரணமாக அவலாஞ்சியில் மைனஸ் 2 டிகிரி செல்ஷியசாகவும், உதகையில் ஜீரோ டிகிரி செல்ஷியசாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.