உலகம்
இந்தோனேஷியாவில் இலவச மதிய உணவுத் திட்டம்.. நிதி ஒதுக்கிய அதிபர்
Jan 06, 2025 01:07 PM
20
82
இந்தோனேஷியாவில் இலவச மதிய உணவுத் திட்டம்.. நிதி ஒதுக்கிய அதிபர்
இந்தோனேஷியாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சாதம், பீன்ஸ், சோயா பால் உணவு மற்றும் சிக்கன் பிரையுடன் கூடிய இலவச மதிய உணவுத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.