தமிழ்நாடு
அயப்பாக்கத்தில் கோலாகலமாக நடந்த பொங்கல் விழா.. 25 வகையான அரிசியில் பொங்கல் செய்து உலக சாதனை முயற்சி..
Jan 06, 2025 06:09 AM
20
49
அயப்பாக்கத்தில் கோலாகலமாக நடந்த பொங்கல் விழா.. 25 வகையான அரிசியில் பொங்கல் செய்து உலக சாதனை முயற்சி..
சென்னை, மதுரவாயல் அருகே அயப்பாக்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உலக சாதனை முயற்சியாக 25 வகையான பாரம்பரிய அரிசி வகைகளை கொண்டு பெண்கள் பொங்கலிட்டனர்.