பா.ஜ.க. கூட்டணி 292 தொகுதிகளில் முன்னிலை
பா.ஜ.க. கூட்டணி 292 தொகுதிகளில் முன்னிலை
543 மக்களவை தொகுதிகளில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் முன்னிலை
பா.ஜ.க மட்டும் 239 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது
பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 14 தொகுதிகளில் முன்னிலை
சிவசேனா ( ஷிண்டே அணி ) - 10, லோக் ஜன சக்தி கட்சி 5 தொகுதிகளில் முன்னிலை
பாஜக கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளம் 2, ஜனசேனா 2 தொகுதிகளில், இதர கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை
Comments