தேனி - தங்கத்தமிழ்ச்செல்வன் முன்னிலை, டிடிவி தினகரன் 2ஆம் இடம்
தேனி - தங்கத்தமிழ்ச்செல்வன் முன்னிலை
தேனி - டிடிவி தினகரன் 2ஆம் இடம்
தேனி தொகுதியில் திமுகவின் தங்கத்தமிழ்ச்செல்வன் 31,966 வாக்குகள் பெற்று முன்னிலை
தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 14,998 வாக்குகள் பெற்று பின்னடைவு
Comments