39 தொகுதிகளுக்கான பங்கீடு முடிவு... எந்தநேரத்திலும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் - அண்ணாமலை
39 தொகுதிகளுக்கான பங்கீடு முடிவு - அண்ணாமலை
பாஜக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டி
"எந்தநேரத்திலும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்"
த.மா.கா.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு - அண்ணாமலை
"என்ன முடிவு என்பதை ஓபிஎஸ் அவரே அறிவிப்பார்"
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா காணொளி மூலம் ஆலோசனை
ஜெ.பி.நட்டா உடனான ஆலோசனைக்குப் பின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
பாஜக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் - அண்ணாமலை
4 தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டி - அண்ணாமலை
எந்தநேரத்திலும் பாஜக போட்டியிடும் தொகுதிகள்; வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக கூடும் - அண்ணாமலை
தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் எடுத்துள்ள முடிவு பற்றி அவரே அறிவிப்பார் - அண்ணாமலை
Comments