அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

0 1005

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

2ஆம் கட்டமாக 16 வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி அதிமுக வேட்பாளராக தமிழ்வேந்தன் அறிவிப்பு

விளவங்கோடு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ராணி

நேற்று 16+இன்று 16 என 32 அதிமுக வேட்பாளர் பட்டியல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 33 தொகுதிகளில் அதிமுக போட்டி

அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

ஸ்ரீபெரும்புதூர் பிரேம்குமார்
வேலூர் பசுபதி
தருமபுரி அசோகன்
திருவண்ணாமலை கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி குமரகுரு
திருப்பூர் அருணாச்சலம்
நீலகிரி லோகேஷ்
கோயம்புத்தூர் செங்கை ஜி ராமச்சந்திரன்
பொள்ளாச்சி அப்புசாமி (எ) கார்த்திகேயன்
திருச்சி கருப்பையா
பெரம்பலூர் சந்திரமோகன்
மயிலாடுதுறை பாபு
சிவகங்கை பணகுடி சேவியர்தாஸ்
தூத்துக்குடி சிவசாமி வேலுமணி
திருநெல்வேலி சிம்லா முத்துச்சோழன்
கன்னியாகுமரி நசரேத் பசிலியான்

புதுச்சேரி - தமிழ்வேந்தன்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டி

முதற்கட்டமாக நேற்று 16 அதிமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது

இதனைத் தொடர்ந்து இன்று எஞ்சிய 16 அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது

புதுச்சேரியில் அதிமுக சார்பில் தமிழ் வேந்தன் போட்டியிடுவார் என இபிஎஸ் அறிவிப்பு

ஆட்சி அதிகாரம் மட்டுமே எங்கள் நோக்கம் அல்ல; மக்களுக்கு சேவை புரிவதே இலக்கு

அதிமுகவை யாரும் பலவீனமாக எடை போட வேண்டாம் - இபிஎஸ்

15 நாட்களாக கூட்டணி பேசவில்லை; மிக விரைவாக கூட்டணியோடு பேசி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறோம் - இபிஎஸ்

பாலாறு பிரச்சினையை ஆந்திர அரசோடு பேசி தீர்த்து தண்ணீர் பெற்றோம் - இபிஎஸ்

கூட்டணியில் இருந்து விலகிவிட்டால் யாரையும் விமர்சிப்பது அதிமுகவின் பழக்கம் அல்ல - இபிஎஸ்

அதேவேளையில் மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதிமுக குரல் கொடுக்க தயங்காது - இபிஎஸ்

தமிழ்நாடு மக்களுக்கு பயனளிக்கும் திட்டத்தை வரவேற்போம்; மக்களுக்கு எதிரான திட்டத்தை எதிர்ப்போம் - இபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments