அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு - 4 பேர் காயம்

0 640

அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள வால்மார்ட் ஷோரூமிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர், ரைபிள் துப்பாக்கியால் வாடிக்கையாளர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து போலீசார் வருவதற்குள் அந்த நபர் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments