பலவந்தமாக இளம்பெண்ணை பைக்கில் கடத்திச் சென்ற இருவர்.. சிசிடிவி காட்சியால் பரபரப்பு - கடத்தப்பட்ட பெண்ணின் கதி என்ன...?

0 3647
பலவந்தமாக இளம்பெண்ணை பைக்கில் கடத்திச் சென்ற இருவர்.. சிசிடிவி காட்சியால் பரபரப்பு - கடத்தப்பட்ட பெண்ணின் கதி என்ன...?

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பைக்கில் வந்த இரண்டு பேர் கடத்திச் சென்றனர்.

இந்த கடத்தல் காட்சி அங்குள்ள பெட்ரேல் பங்க் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை காவல்துறையினர், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

 

STORY | Teen girl abducted by two motorcycle-borne men in Gwalior

READ:
https:/t.co/o0PisOcNOw

VIDEO: pic.twitter.com/y82IRnBzzf

— Press Trust of India (@PTI_News) November 20, 2023 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments