புதுக்கோட்டையில் நடப்போம் நலம் காப்போம் திட்டம்... அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் நடைபயிற்சி

0 999

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடப்போம் நலம் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

இதில் 500க்கும் மேற்பட்ட நடைப்பயிற்சி மேற்கொள்வோர் 8 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து உடற்பயிற்சி மேற்கொண்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments