பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் எம்.பி.க்களுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார் பிரதமர் மோடி

0 891

பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் அலுவல் பணிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதன் முன்பு அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடனும் சேர்ந்து பிரதமர் மோடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த எம்.பி.க்களும் குழுப் புகைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், பாஜக எம்பி நர்ஹரி அமீன் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் உடல்நிலை தேறி அவர் புகைப்பட அமர்வில் கலந்துகொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments