டெல்லியில் இன்று நடைபெறுகிறது எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம்..!

0 1502

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்க காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 14 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவின் கூட்டம் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடைபெறுகிறது.

தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள கூட்டுப் பிரச்சாரம், வீடு வீடாகப் போய் பிரச்சாரம் செய்வது போன்ற திட்டங்கள் குறித்தும் இக்கூட்டம் ஆலோசிக்க உள்ளதாகக்கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments