கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற 7 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்..!

0 1327

கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற 7 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர், உத்தரபிரதேசத்தில் கோசி, கேரளாவின் புதுப்பள்ளி, மேற்கு வங்கத்தில் துப்குரி, ஜார்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவின் போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய 7 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இன்று வாக்குகள் எண்ணப்படுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்கள் முன் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments